இடுகைகள்

நம்பீராத நண்பா.. கமலஹாசனுக்கு விஜயகாந்த் என்ன அட்வைஸ் சொல்லியிருப்பாரு? அரசியலுக்கு வந்ததெல்லாம் சரி, ஆனா... வை.கோ., மறுமலர்ச்சினு சொல்லீட்டு வருவார் நம்பிராத.. அப்புறம் என் கதியாயிடுவேனுதான்...
ஆறு மாதத்திற்கு பின்.... கமலஹாசனின் அரசியல் பதில்.... ஊழலை ஒழிச்சிருவீய்ங்களா? தெரியலையேபா.... அரசியல் 'நாயகனா'ய் பதிலளிக்கப் போகிறார் என்றே தெரிகிறது.